இரண்டு ஆணுறுப்புடன் பிறந்த அதிசய குழந்தை

பிரேசிலில் இரண்டு ஆண் உறுப்புகளுடன் குழந்தை பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பிரேசிலில் இரண்டு வயது குழந்தையொன்று சிகிச்சைக்காக வந்துள்ளது. அந்த குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது, இரண்டு ஆண் உறுப்புகள் இருந்தது தெரியவந்தது. இதைப்பார்த்த மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர், 2 ஆண்டுகளாக பெற்றோர்கள் கவனிக்காமல் விட்டது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து குழந்தையை பரிசோதித்து பார்த்த போது, டைபிலியா எனும் அரியவகை பாதிப்பு இருந்தது தெரியவந்தது. 10 லட்சம் … Continue reading இரண்டு ஆணுறுப்புடன் பிறந்த அதிசய குழந்தை